உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானி என்ற பெயர் அனைவரும் அறிந்ததே ஆகும். ஆசியா மற்றும் இந்தியாவை பொருத்தவரை முதல் பணக்காரராக இருந்து வந்தார்.ஆனால் சமீப காலமாக கச்சா எண்ணையின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்த காரணத்தால் அம்பானியின் செல்வாக்கும் சரிந்தது.இதனால் ஆசியாவில் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்தியாவை பொருத்தவரை கொரோனா காலத்தில் பெரும் நிறுவனங்கள் கடும் […]
கொரோனா சாமானியர் முதல் பெரும் பணக்காரர் வரை ஒருவரையும் விட்டுவைக்கவில்லை .இதனால் உலகமுழுவதும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது . Warren Buffett ஒரு அமெரிக்க மிகப்பெரிய முதலீட்டாளர், இவர் Berkshire Hathaway என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ( CEO ) உள்ளார். அவர் உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், மேலும் 2019 டிசம்பர் நிலவரப்படி 88.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடையவர், இவர் உலகின் […]
உலகின் நம்பர் 1. பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி சாதனை உலகின் மிகப்பெரிய பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளினார் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ். செவ்வாயன்று ஃபோர்ப்ஸ் இதழின் வருடாந்திர பில்லியனர்கள்(பணக்காரர்கள்) பட்டியலில் இத்தகவல் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தரவரிசை 544 வது இடத்திலிருந்து 766 வது இடத்திற்கு சரிந்தார். அவருடைய சொத்து மதிப்பு […]