Tag: warrant

#BREAKING: நடிகை மீரா மிதுனை மீண்டும் கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன். பட்டியலினத்தோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் சென்னை சைபர் கிரைம் போலீஸ்-க்கு ஆணையிட்டது. இந்த நிலையில், நடிகை மீரா மிதுன் […]

#Arrest 2 Min Read
Default Image

நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் – நீதிமன்றம் உத்தரவு

நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

#TNGovt 2 Min Read
Default Image