Tag: WarnerDoubleCentury100thtest

100-வது டெஸ்டில் இரட்டை சதம்! டேவிட் வார்னர் அபாரம்.!

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரட்டை சதமடித்துள்ளார்.   ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாப்பிரிக்க அணி, 2-வது டெஸ்ட் போட்டியில் மெல்போர்னில் விளையாடுகிறது. இந்த போட்டி டேவிட் வார்னருக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் மூன்று வருடங்களுக்கு பிறகு டேவிட் வார்னர் சதமடித்துள்ளார். உலக அளவில் டேவிட் வார்னர், 100-வது டெஸ்ட்டில் சதமடித்த 10-வது வீரராவார், மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலியர். இதற்கு முன்னதாக ரிக்கி […]

#David Warner 3 Min Read
Default Image