1. சோம்பு 100 கிராம் 2 . சதகுப்பை 100 கிராம் 3. கருஞ்சிரகம் 100 கிராம் 4. மல்லி 100 கிராம் 5, அதிமதுரம் 100 கிராம் 6. லவங்கப்பட்டை 100 கிராம் 7. கற்கண்டு 500 கிராம் 1, முதல், 6 வரையுள்ள சரக்குகளை தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும் . இவைகளை தனித்தனியாகத் தூள் செய்து சலித்து எடுத்து . ஒன்றாக் கலந்து கொள்ளவும் கற்கண்டையும் நன்றாகப் பொடித்து சலித்து மற்ற சரக்குடன் […]