குடியாத்தம் பகுதியில் 8 வயது சிறுவனுக்கு தந்தையின் காதலி கை மற்றும் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள குடியாத்தம் பகுதியில் வசித்து வரக்கூடிய சேட்டு என்பவரின் மனைவி தான் ஈஸ்வரி. ஈஸ்வரிக்கும், சேட்டுவுக்கும் 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பதாக ஈஸ்வரி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சேட்டு தனது மனைவியின் இறப்புக்குப் பின்பு, அண்டை வீட்டுப் பெண்ணான வேணி என்பவருடன் தொடர்பில் […]