சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார் ரூமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10 மணி அளவில் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு செய்தார் . அப்பொழுது அவர் வார் ரூமிற்கு வந்த அழைப்பை எடுத்து யார் எங்கிருந்து பேசுகிறீர்கள் தேவையான உதவிகள் கிடைத்ததா என்று கேட்டறிந்தார்.பின்பு அங்கு நடக்கும் செயல்பாடுகளை அதிகாரிகள் முதலமைச்சருக்கு விளக்கினர். தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான […]