தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் – வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிகாலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. போங்கிர் பைபாஸ் சாலை அருகே ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்தது என அதிகாரிகள் தகவலை தெரிவித்தனர். இந்த விபத்தில், உயிரிழந்தது ஒரு […]
30க்கும் மேற்பட்ட தெலுங்கானா மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர், உணவில் பல்லி இறந்ததுக் கிடந்ததாகக் குற்றம் சாட்டபட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் அரசு நடத்தும் பெண்கள் விடுதி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவில் இறந்த பல்லியைப் பார்த்ததாக மாணவி ஒருவர் கூறியதாகவும், ஆனால் அது பச்சை மிளகாய் என்று கேட்டரிங் ஊழியர்கள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் […]