டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் வார் (WAR). இப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் ஹிருத்திக்கின் மேஜர் கபீர் கதாபாத்திரத்திற்கு கிடைத்த பலத்த வரவேற்பால் உலகளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, “War 2” படமும் […]