ரஷ்யா உக்ரைனுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் 3 மாத காலம் ரஷ்யா பிடியில் சித்திரவதை அனுபவித்த தமிழர்களை உக்ரைன் காப்பாற்றியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரானது பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடந்துவருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. மேலும் போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது உக்ரைனுக்கு துணையாக அமெரிக்கா உதவி வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யா […]