சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இந்த மசோதா மீது நள்ளிரவு வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடந்த நிலையில், இது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை […]
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 8 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு, பெரும்பான்மை வாக்குகளுடன் இது நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வக்பு சொத்துக்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் உருவாக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. மத்திய […]
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இந்த சட்டதிருத்தின் மீது அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கூட்டத்தொடரில் திமுக சார்பில் அக்கட்சி எம்பி ஆ.ராசா பேசுகையில், அவையில் பேசுவதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. மத்திய அமைச்சர் பேச்சை கேட்டேன். எங்கிருந்து இந்த கதைகளை அவர் […]
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா முதன்முதலில் 2024 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்கள் இதை முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகவும், அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும் விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அந்த எதிர்ப்புகளை தொடர்ந்து மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு (Joint Parliamentary Committee – […]
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா 2024 (Waqf (Amendment) Bill, 2024) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா, 1995ஆம் ஆண்டு வக்பு சட்டத்தில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 திருத்தங்கள் உள்ளடங்கியுள்ளன, மேலும் இது வக்பு சொத்துகளின் நிர்வாகம், பதிவு மற்றும் வாரியங்களின் செயல்பாடுகளை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே, இந்த […]