வனிந்து ஹசரங்கா : இலங்கை டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து சில காரணங்களுக்காக தற்போது விலகி இருக்கிறார் வனிந்து ஹசரங்கா. கடந்த 6 மாத காலமாக இலங்கை அணியின் டி20 அணியின் கேப்டனாக வனிந்து ஹசரங்கா செயலாற்றி வந்தார். இவரது தலைமையில் இலங்கை அணி மொத்தம் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது, அதில் 6 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் இந்த வருட தொடக்கத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 தொடரை ஹஸரங்கா […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த ஹசார்ங்கவிற்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்த்தை தற்போது வாங்கி உள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்காவிற்கு பதிலாக இலங்கை அணியின் இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தை தற்போது ஹைதராபாத் அணி எடுத்துள்ளது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் லெக் ஸ்பின்னரான ஹசரங்காவை பெங்களூரு அணி விடுவித்தது. அதன் பிறகு நடைபெற்ற ஏலத்தில் ஹைதராபாத் அணி ஹசரங்காவை ரூ.1.50 கோடி […]
Wanindu Hasaranga: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா திரும்ப பெற்றுள்ளார். 26 வயதான வனிந்து ஹசரங்கா இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுகிறார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளிலும் பங்கேற்று பிரகாசித்து வருகிறார். Read More – ஒருவருடன் ஒருவர் மோதல் ..! இளம் வங்கதேச வீரர் மருத்துவமனையில் அனுமதி ! இந்நிலையில் […]
இலங்கை அணியின் யார்கர் (Yorker) கிங் என அழைக்கப்படும் லசித் மலிங்காவிற்கு அடுத்த படியாக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது இலங்கை வீரராக மலிங்காவுடன் இணைந்துள்ளார் இலங்கை அணியின் ப்ரைம் ஸ்பின்னரான வனிந்து ஹசரங்கா. இலங்கை அணியில் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரராக மலிங்கா இருந்து வந்தார். தல தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..! தற்போது, அவரை தொடர்ந்து வனிந்து ஹசரங்காவும் டி20-யில் மிக விரைவில் இந்த […]