டிக்டாக்கை வாங்க முயற்சி! மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த வால்மார்ட்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த வால்மார்ட். அமெரிக்கா – சீனா இடையே  ஏற்பட்ட மோதலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரபலமான டிக் டாக் செயலியை தடை செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மைக்ரோசாப்ட், டுவிட்டர் போன்ற  நிறுவனங்கள் இந்த முயற்சியில் … Read more

வால்மார்ட்டிடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் நிதி.! பிளிப்கார்ட் மதிப்பு 24.9 பில்லியனாக உயர்வு.!

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் குழுமம் செவ்வாயன்று வால்மார்ட் தலைமையிலான முதலீட்டாளர் குழுவிலிருந்து 1.2 பில்லியன் டாலர் நிதியை பெற்றுள்ளது . கோவிட் -19 நெருக்கடியிலிருந்து இந்தியா வெளிவருவதால், அதன் இணையவழி சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஆதரிப்பதற்காக பிளிப்கார்ட் குழுமம் இன்று கூடுதல் 1.2 பில்லியன் முதலீட்டை அதன் முதன்மை  பங்குதாரரான  வால்மார்ட்டிடம் இருந்து பெற்றுள்ளது. 77% பங்குகளை வாங்கிய  வால்மார்ட்: வால்மார்ட் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு பிளிப்கார்ட்டில் 77% பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு … Read more

” Walmart ” மாலில் நடந்த துப்பாக்கி சூடு..இரண்டு பேர் பலி.!

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ சிட்டியில் உள்ள வால்மார்ட் விநியோக மையத்திற்குள் துப்பாக்கியை ஏந்தி வந்த நபர், திடீரென தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர். ஏ.ஆர் வகை துப்பாக்கி ஏந்திய நபர் தனது வாகனத்தில்  சென்று கொண்டிருக்கும்போது வால்மார்ட் சுவரில் மோதிய பின்னர் வாகனம் தீப்பிடித்த பிறகு, அந்த நபர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார் என தகவல் வெளியானது. காயமடைந்த நான்கு பேரும் … Read more