Tag: WalkingTalkingStrawberryIcecream

விக்னேஷ் சிவன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘சூரரை போற்று’ நடிகர்.! ஹீரோயின் இந்த பிரபல பாடகியா.?

விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தின் மூலம் சூரரை போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன் பல படங்களை நயன்தாராவுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவர்கள் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்று டைட்டில் வைத்துள்ளதாகவும், இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான வி.விநாயக் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இன்று பூஜையுடன் இந்த படத்தின் […]

vignesh shivan 3 Min Read
Default Image

விக்கி-நயனின் அடுத்த தயாரிப்பு.! டைட்டில் அறிவிப்பு.!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன் பல படங்களை நயன்தாராவுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் .இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் தயாராகி வருகிறது.அதனை தொடர்ந்து ராக்கி மற்றும் கூழாங்கல் ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளார் .அது மட்டுமின்றி விக்னேஷ் சிவன் இயக்கி விஜய் சேதுபதி, […]

Nayanthara 4 Min Read
Default Image