சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பண்ணை வீட்டில் வைத்து வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருடன் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவரது புகைப்படமா இருந்தாலும் சரி, ட்வீட்டாக இருந்தாலும் சரி ரசிகர்கள் வைரலாக்கி விடுவார்கள். சமீபத்தில் கூட தனது லம்போர்கினி காரை ஓட்டி சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இந்த […]