கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதிலும் இத்தாலி , அமெரிக்கா , ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்து உள்ளது. இந்நிலையில் இத்தாலியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆமையை வாக்கிங் அழைத்துச் சென்ற மூதாட்டிக்கு ரூ.33,500 அபதாரம் விதிக்கப்பட்டது. இத்தாலியில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவை தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில செயல்கள் மட்டும் அங்கு வீட்டை […]