8 வடிவில் நடைபயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் சில பிரச்சனைகளைப்பற்றி இந்த பதிவு விளக்குகிறது. நம் வாழ்வில் சில விஷயங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமலும், அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமலும், தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். அப்படி ஒரு விஷயம் தான் எட்டு வடிவில் நடப்பது. கடந்த சில ஆண்டுகளாக பலரும் எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். பலர் வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அதற்கென பிரத்யேகமாக எட்டு வடிவ நடைபாதையை மொட்டை மாடிகளில் வரைந்து வைத்து நடக்கின்றனர். இதுகுறித்து […]
தற்போதைய நவீன காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது செரிமான கோளாறு. இந்த செரிமான பிரச்சனை ஏற்படும் பொழுது வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், குமட்டல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல சிரமமான அறிகுறிகளை பலரும் அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில் செரிமான பிரச்சனை எதற்காக ஏற்படுகிறது? நாம் சில செயல்களை தவறான முறையில் செய்யும் பொழுது இந்த செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் […]
பல்வேறு பணி சுமைகள் இருந்தாலும் உடல்நலத்தின் மீது அக்கறை கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது உடற்பயிற்சி, நடை பயிற்சி மற்றும் சைக்கிளிங் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை திறப்பதற்காக நான்கு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் டெல்லி சென்றுள்ளார். அங்கு முதல்வர் இன்று காலை டெல்லி நேரு பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். முதல்வரை பூங்காவில் கண்ட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். இது […]
சென்னை அடையாற்றில், பிரம்மஞான சபையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வரை பாராட்டிய முதியவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது உடல்நலத்தில்மிகுந்த அக்கறை கொண்டவர் ஆவர். இவர் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றிலும் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இன்று சென்னை அடையாற்றில், பிரம்மஞான சபையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரிடம் பேசிய முதியவர், கொரோனாவைரஸ் தடுப்புப்பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் தான் அச்சமின்றி வர […]
நாய்க்குட்டியை போல் புலிக்குட்டியை வாக்கிங் அழைத்து செல்லும் சிறுமி. நம்மில் பலரும் வீடுகளில் நாய், பூனை, முயல் என பல வகையான செல்ல பிராணிகளை வளர்ப்பதுண்டு. நமது வீடுகளில் வளர்க்கும் நாயை வாக்கிங் கூட்டி செல்வதும் உண்டு. இந்நிலையில், மெக்சிக்கோவில் சிறுமி ஒருவர் புலிக்குட்டியை செல்லப்பிராணியாக தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமி அந்த புலிக்குட்டியை, நாய்க்குட்டியை வாக்கிங் கூட்டி செல்வது போல புலிக்குட்டையையும் வாக்கிங் கூட்டி சென்றுள்ளார். சிறுமியின் இந்த செயலை பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் […]
கோவை மாவட்டத்தில் வாக்கிங் செல்வதற்க்கும், உடற்பயிற்சிகள் மேற்கொள்வதற்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம். கொரோனா வைரஸ் தாக்கம் கோவை மாவட்டத்திலும் அதிகம் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், முகக்கவசம் அணிய வேண்டும் தேவையில்லாமல் வெளியில் நடமாட கூடாது என்ற சில முறைகளும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கோவை மாவட்டம் பந்தய சாலையில் தினமும் […]
இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது. இன்று அதிகமானோர் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில், உடல் எடை ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து உடனடியாக செயற்கையான மருத்துவர்களை தான் நாடுகிறோம். ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல் குறைக்க முயற்சித்தால்,அது ஆரோக்கியமானதும், பக்க விளைவுகள் இல்லாததுமாக இருக்கிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது என்று பார்ப்போம். சோம்பு தண்ணீர் சோம்பு தண்ணீர் […]
உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள். நமது ஆரோக்கியமான உணவு பழக்ககங்களை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளான பாஸ்ட் புட் உணவுகளை பயன்படுத்துவது. இன்றைய உலகில் அனைவரையும் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு. இதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்ளுகின்றனர். இதற்காக பல லட்சங்களை செலவழிக்கின்றனர். உடல் எடை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணமே நாம் தான். ஏனென்றால், நாம் நமது ஆரோக்கியமான உணவு பழக்ககங்களை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளான […]
நவீன வாழ்க்கை முறையே மனஉளைச்சல், உடல் பருமன், போன்றவை ஏற்பட காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நடைபயிற்சி இல்லாததும் இதற்கு ஒரு காரணம். நடப்பதை தவிர்த்து இருசக்கர வாகனங்கள், பஸ்களில் பயணிப்பது, படிகளில் ஏறுவதை விட்டு லிப்ட்களில் செல்வது அனைவரின் வாடிக்கையாகிவிட்டது. உடலில் கலோரி சத்து அதிகமாக சேரும் போது நடைபயிற்சி இல்லாததால் உடலில் உள்ள கலோரி சத்து குறையாமல் உடல் பருமனாகி நோய்கள் ஏற்பட்கின்றன. உலகளவில் வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட சோம்பேறிகள் ஆய்வு பட்டியலில் இந்தியா 39-வது […]