அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் கட்டணத்தை தள்ளுபடி செய்ய ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் மக்கள் மிகவும் பீதி அடைந்ததால் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்துத் துறைகள் என அனைத்து துறைகளும் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில்தற்பொழுது பள்ளிகளை துவங்குவதற்கு அரசு அனுமதி அளித்து இருப்பதால் சில தனியார் பள்ளிகள் இதுவரை நடத்தப்படாத காலகட்டங்களும் சேர்த்து […]