பாகிஸ்தான் அணிக்கு புதிய தேர்வுக் குழுத் தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்..!

புதிய கேப்டன்கள் அறிவிப்பு:  உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மோசமாக   விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. பாகிஸ்தான் அணி கடைசியாக 2011 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு சென்றது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வரவில்லை. இம்முறை அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதைத்தொடர்ந்து கேப்டன் … Read more

ஒருநாள் போட்டியில் 6 முறை மோசமான ரன் கொடுத்த வஹாப்…!

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணி தற்போது  ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி  வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் பறிகொடுத்து  297 ரன்கள் எடுத்தனர்.இதில் அதிகபட்சமாக  இலங்கை அணியின் தொடக்க வீரரான குணதிலக 133 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது அமீர் 3 விக்கெட்டை பறித்தார். இந்நிலையில் இப்போட்டியில் … Read more

அதிக விக்கெட்டை பறித்த வீரர்களில் வஹாப் ரியாஸ் இரண்டாமிடம்!

நேற்றைய  போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய  ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது. பிறகு இறங்கிய பாகிஸ்தான்  49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 230 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் … Read more