அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு வேலைவாய்ப்பு..!
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தகமான அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பெரிய அளவில் வேலைகளை கொடுக்கப்போகிறது. அமேசான் நிறுவனமானது உலக அளவில் 1,25,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளது. மேலும், டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் உள்ள இந்நிறுவனத்தில் வேலை செய்யும் டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,300 ரூபாயாக […]