இஸ்ரேல் மற்றும் காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இன்றுவரை கடுமையான போர் நடந்து வருகிறது. இந்த போர்த் தொடங்கி ஒரு மாதம் ஆனபோதிலும், இரு நாடுகளிடையே போரை நிறுத்துவதற்கான அறிகுறிகள் இல்லை. இந்த போரினால் மக்கள் பாதிக்கப்படுவதால் பல உலக நாடுகள், இரண்டு தரப்பினரிடமும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் போரை நிறுத்தாமல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வந்த […]