Tag: wabetainfo

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்வது எப்படி.?

தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அதன் வாட்ஸ்அப் பயன்பாட்டில் தனது பயனர்களுக்காக பல புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வாறு அறிமுகமாகும் அப்டேட்டுகள் அதன் பிற பயன்பாடுகளான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை ஒன்றாக இணைக்கும் நோக்கிலும் இருக்கும். அந்த வகையில் கடந்த மே 1ம் தேதி பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் ஷேர் செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தவுடன் அதே ஸ்டேட்டஸை உங்கள் […]

facebook 6 Min Read
WhatsAppStatus

போட்டோ மட்டுமல்ல இனி ஸ்டேட்டஸிலும் HD.! வாட்ஸஅப்பின் அசத்தல் அம்சம்.!

வாட்ஸ்அப்பில் நாம் நமது நண்பர்களுக்கு புகைப்படங்களை அதே தெளிவுடன் எச்டி குவாலிட்டியில் அனுப்புவதற்கு டாக்குமெண்ட் மூலமாக அனுப்புவோம். ஆனால் அதனை வாட்ஸ்அப் நிறுவனம் மேம்படுத்தி சாதாரணமாக அனுப்பினாலே புகைப்படங்கள் எச்டி குவாலிட்டியில் செல்லும் வகையில் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த ஜூன் மாதம் அறிமுகமான இந்த அம்சத்தினால் நீங்கள் எந்த புகைப்படங்கள் அனுப்பினாலும் அதனை ஹெச்டி குவாலிட்டியில் உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியும். அதற்கு நீங்கள் எந்த போட்டோவை அனுப்ப விரும்புகிறீர்களோ அதனை கிளிக் செய்து மேலே […]

HDStatus 5 Min Read
HDStatus

வீடியோவுடன் சேர்த்து ஆடியோவையும் கேளுங்கள்.! வாட்ஸ்அப்பில் வரப்போகும் புதிய அப்டேட்.!

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜூன் 16ம் தேதி ஐஓஎஸ் பயனர்களுக்காக ‘ஸ்கிரீன் ஷேரிங்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் வீடியோ கால் செய்யும்பொழுது தங்களுடைய மொபைல் ஸ்க்ரீனை ஷேர் செய்ய முடியும். இதனால் உங்கள் மொபைலில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை உங்களுடன் வீடியோ காலில் இருக்கும் நபராலும் பார்க்க முடியும் கிட்டத்தட்ட இது ஒரு ஜூம் வீடியோ கால் செயலி போல இருக்கும். இதே ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் […]

ScreenSharing 6 Min Read
Share music audio

பயனர்களே…வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய வசதி;இதனை எடிட் செய்யலாம்?..!

உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய பிறகும் திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப்ஸ்,ஆப்ஸின் பீட்டா பதிப்பில் உள்ள எடிட் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் சோதித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது,வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும்  வசதி இல்லை.ஆனால்,ஒருமுறை அனுப்பப்பட்ட மெசேஜை மட்டுமே நீக்க முடியும் வசதி ஏற்கனவே உள்ளது.இந்நிலையில்,விரைவில் வரவிருக்கும் புதிய அம்சம் மெசேஜை அனுப்பிய பிறகும் அவற்றைத் திருத்துவதை சாத்தியமாக்குகிறது. […]

editmessages 5 Min Read
Default Image

வாட்ஸ் அப்பில் விரைவில் 2ஜிபி வீடியோ அனுப்பும் வசதி!

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் வீடியோ அளவை 100MB-லிருந்து 2 ஜிபியாக அதிகரிக்க அந்நிறுவனம் திட்டம் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை பயனர்கள் மேற்கொள்ளலாம். இதில் போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவையும் ஃபைல்களும் அனுப்பிக் கொள்வதுண்டு. இருப்பினும், ஃபைல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். அதன் காரணமாக வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்பி வருகிறார்கள். மேலும், வாட்ஸ் அப்பில் […]

2GBsize 4 Min Read
Default Image

இனி paytm,Gpay,தேவைப்படாது…வாட்ஸ்-அப்பில் கேஷ்பேக் வசதி அறிமுகம் …!

வாட்ஸ்-அப் பேமெண்ட் அப்டேட்டில் கேஷ்பேக் என்ற புதிய அம்சத்தை அதன் பீட்டா வெர்ஷனில் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள பேடிஎம்,ஜி-பே,போன்-பே(paytm,Gpay,phonepe) போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி,வாட்ஸ்-அப் நிறுவனமும் இந்திய பயனர்களுக்காக அதன் வாட்ஸ்-அப் பேமெண்ட் அம்சத்தைச் சமீபத்தில் அறிமுகம் செய்தது இந்நிலையில்,பேமெண்ட் அப்டேட்டில் கேஷ்பேக் என்ற புதிய அம்சத்தை அதன் பீட்டா வெர்ஷனில் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தைகைய புதிய வாட்ஸ்-அப் பேமெண்ட் அம்சம் இந்தியாவில் பணப்பரிமாற்றத்திற்கு ஒரு முக்கிய பங்கு […]

cashback 4 Min Read
Default Image

2021-ல் இதை செய்யாவிட்டால், உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் டெலிட் ஆக வாய்ப்பு!

2021 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates-ஐ கட்டாயம் ஏற்க வேண்டும். இல்லையெனில் உங்களின் வாட்ஸ்அப் கணக்கை டெலிட் செய்ய வாய்ப்புள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை அடிப்பது, செய்திகளை தெரிந்துக் கொள்வது, ஆன்லைன்வகுப்புகள் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம். இந்நிலையில் வாட்ஸ்அப், இந்தாண்டு ஜனவரி முதல் […]

wabetainfo 4 Min Read
Default Image

வாட்ஸ் ஆப்-ல் அடுத்த வரவுள்ள அப்டேட் இதுதான்!

இனி வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு வீடியோ அனுப்பினால், அதனை சவுண்ட் இல்லாமல் அனுப்பலாம். அதற்கான பரிசோதனைகளை வாட்ஸ் ஆப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. உலகளவில் வாட்ஸ் ஆப் உபயோகிக்காத மக்களே இல்லை. பள்ளி மாணவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உபயோகித்து வருகின்றனர். தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால், எதுவுமே இல்லை என ஆகிவிட்டது. அரட்டை, செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த வாட்ஸ்அப் செயலி உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் […]

wabetainfo 4 Min Read
Default Image