மாரடைப்பால் காலமானார் கேரளா நிலம்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.வி பிரகாஷ்!

கேரள மாநிலத்திலுள்ள நிலம்பூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வி.வி பிரகாஷ் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தின் காங்கிரஸ் வேட்பாளர் வி.வி பிரகாஷ் அவர்களுக்கு 56 வயது ஆகிறது. இவர் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டிருந்தார், இவருக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.  இந்நிலையில், வி.வி.பிரகாஷ் அவர்களுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் … Read more