தமிழ் சினிமாவில் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தற்போது “விக்ராந்த் ரோணா” என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அனுப் பண்டாரி எழுதி இயக்கியுள்ளார். கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நீதா அசோக், நிரூப் பண்டாரி, ரவி சங்கர் கௌடா, மதுசூதன் ராவ், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மற்றும் வாசுகி வைபவ் […]