Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் அண்மையில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். மெட்டா நிறுவனம் சார்பாக, முன்னதாக மெட்டா குவெஸ்ட் (Meta Quest) VR (Virtual Reality) ஹெட்செட்களை அடுத்தடுத்து அப்டேட் செய்து மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஆப்பிள் Vs மெட்டா : ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) […]