Tag: vPooja Hegde

தளபதி 65.. விஜய்க்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா..?

விஜயின் 65 வது திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேவை நடிக்கவைக்க பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதனை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை . மேலும் திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிப்பது தொடர்பாக நேற்று இரவு முதல்வரை நடிகர் விஜய் சந்தித்து பேசியுள்ளதாகவும் […]

Thalapathy 65 3 Min Read
Default Image