மத்திய அரசு ஊழியர்கள் இனி கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ் மற்றும் விபிஎன் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு. மத்திய அரசு ஊழியர்கள் மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள் (VPN) மற்றும் Google Drive மற்றும் Dropbox போன்ற கிளவுட் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என இந்திய அரசின் சமீபத்திய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கணினி அவசரகால பதில் குழு (Cert-In) மற்றும் தேசிய தகவல் மையம் (NIC), கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ் மற்றும் விபிஎன் ஆகியவற்றைப் பயன்படுத்த […]
ஜம்மு-காஷ்மீரில் அரசு உத்தரவை மீறி விபிஎன் மூலம் இணையத்தில் தவறான தகவல்களை பதிவிட்ட நபர்கள் மீது காஷ்மீர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது எந்த அசபாவிதங்களும் நடைபெறாமல் இருக்கு அங்கு செல்போன் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கு அசபாவிதங்கள் குறைந்ததால் இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரசால் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்த மட்டுமே மக்களுக்கு அனுமதி […]