இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக அணியின் முன்னாள் கேப்டனுமான வி.பி.சந்திரசேகர் மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிசிசிஐ தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளனர். Very sad to hear of the passing away of VB Chandrasekhar. Have fond memories of him. My condolences to his family. ???????? — Sachin Tendulkar (@sachin_rt) August 16, 2019 […]