பொதுவாக ஒரு ஆண் அல்லது பெண் வாக்காளர் அடையாள அட்டை பெற 18 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் எல்கேஜி படிக்கும் 3 வயதான நந்திதா என்ற சிறுமிக்கு தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ளனர். பொதுவாக ஒரு ஆண் அல்லது பெண் வாக்காளர் அடையாள அட்டை பெற 18 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமேதேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையை வழங்கும்.அடையாள அட்டைபெற பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதார்கார்டு […]