“பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் […]