Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. மொத்தம் 543 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த சூழலில் நேற்று காலை 7 மணி மணி முதல் மாலை […]