Tag: Voter Issue

புதுச்சேரி யூனியன் பிரதேச இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு…!!

புதுச்சேரி யூனியன் பிரதேஷ் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேச மொத்த இறுதி வாக்காளர் வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்ட விவரத்தின் படி புதுச்சேரி யூனியன் பிரதேச மொத்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 ஆக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சுழலில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுச்சேரி யூனியன் பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டார். அவர் […]

#Politics 3 Min Read
Default Image