Tag: voter ID card

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். வாக்காளர் அடையாள அட்டையுடன் (Voter ID Card) ஆதார் எண்ணை (Aadhar Card) இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும். பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. பிரதமர் […]

aadhaar 5 Min Read
Default Image

வாக்காளர் அடையாள அட்டையில் நாய் புகைப்படம்.! அதிர்ச்சி அடைந்த முதியவர்.!

மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 64 வயது முதியவர் சுனில் கர்மாகர், தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட புதிய அட்டையில் கர்மாகர் புகைபடத்துக்கு பதிலாக நாயின் படம் இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். பின்னர் அந்த அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு நாய் படத்தை நீக்கி, வேறு அட்டையை அளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். மேலும் வாக்காளர் அடையாள […]

Dog photo 2 Min Read
Default Image