Tag: voter id

தமிழகத்தில் 3.62 கோடி ஆதார் இணைப்பு ஓவர்… தேர்தல் ஆணையம் தகவல்.!

தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி பேரின் வாக்காளர் அடையாள எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. – தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதாப் சாகு. இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. இரட்டை வாக்குரிமை, இறந்துபோனவர்களுக்கு வாக்குரிமை என பல்வேறு குளறுபடிகளை தீர்க்க இந்த இணைப்பு உபயோகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு விவரம் குறித்து […]

- 3 Min Read
Default Image

ஒரே நாளில் 3.8 லட்சம் பேர் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைத்துள்ளனர்..

புனே மாவட்டத்தில் சுமார் 3,82,351 பேர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர். புனே மாவட்டத்தில் 78,69,276 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறை 21 தொகுதிகளில் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகர்ப்புற வாக்காளர்களை விட அம்பேகான், இந்தாபூர், போர், கெத் மற்றும் மாவல் போன்ற கிராமப்புற சட்டமன்ற வாக்காளர்கள் தான் அதிகளவு இணைத்துள்ளனர் என்று கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான […]

aadhaar 2 Min Read
Default Image

ஆகஸ்ட் 1 முதல் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் திட்டம்!!

மகாராஷ்டிராவின் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் தேஷ்பாண்டே கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை ஆகஸ்ட் 1 முதல் மாநிலம் முழுவதும் தொடங்கும்’ என்றார். “வாக்காளர் அடையாள அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை அங்கீகரித்தல் மற்றும் ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்ததை […]

- 2 Min Read

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான “தேர்தல் சட்ட திருத்த மசோதா” – மாநிலங்களவையில் இன்று தாக்கல்!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதில்,குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவும் ஒன்று.இதற்கு  மத்திய […]

Aadhar number 6 Min Read
Default Image

உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம்…! – தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம். தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள […]

local body election 2021 4 Min Read
Default Image

இனி 18 முடியவேண்டாம்…17 முடிந்தால் போதும்..வாக்காளர் அட்டை குறித்து யோசனையில் ஆணையம்

17 வயது பூர்த்தியாகியவர்களை வாக்காளர்களாக சேர்க்கும் திட்டத்தை, பள்ளி அளவில் செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  வாக்காளர் அடையாள அட்டைக்கு  18 வயது நிறைவடைந்தவர்கள், படிவம் 6 மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட செயற்குழுக்களில் விவாதங்கள் நடந்தன அதன் அடிப்படையில், புதிய திட்டங்களை செயல்படுத்த  ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாகவும்  அதன்படி, 17 வயது பூர்த்தியாகி 18 […]

election commision 3 Min Read
Default Image

ஷீரடி சாய்பாபாவும் இந்திய வாக்காளர்…!! அஹ்மத்நகரில் வழக்கு…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத்நகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஷீர்டி சாய்பாபாவின் பெயர் மற்றும் கோவில் முகவரி இடம் பெற்றிருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்காளர் ஆன்லைன் படிவங்களைப் பரிசீலித்தபோது ஷீர்டி சாய்பாபாவைவும் வாக்காளரக பெயர் பட்டியலில் இருப்பதாய் அதிகாரிகள் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சச்சின் மஸ்கா, நயப் தஹ்சில்திலார் (தேர்தல் கிளை) ரஹ்தா புதன்கிழமையன்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். மேலும் […]

election commision 3 Min Read
Default Image

இன்று ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர்கள் தினமாக அனுசரிப்பு…!!

இன்று ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. “ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம்.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம்’ என வாக்காளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்வோம். ஒருவேளை “தேர்தல் விதிகளை எங்களால் முடிந்த அளவு மீறுவோம்” […]

#Election Commission 2 Min Read
Default Image

வாக்காளர்களை செயலி மூலம் ஒருங்கிணைக்கும் பணி : விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வாக்காளர்களை செல்போன் புதிய செயலி மூலம் குடும்ப உறுபினர்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணி உளுந்தூர்பேட்டை தொகிதியில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதியி உள்ள வாக்காளர்களுக்காக நடைபெறுகிறது. இந்த பணியை வருவாய் கோட்டாட்சியர் சாரு நேற்றுதுவக்கி வைத்தார். மேலும் பணி நடைபெற்ற இடமான உ.கீரனூர், உளுந்துர்பேட்டை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதனுடன்  தாசில்தார் பாலசுப்ரமணியன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சற்குணம், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் […]

villupuram 2 Min Read
Default Image