தமிழகம் முழுவதும் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த முகாமில் பெயரை சேர்க்க திருத்தவோ, நீக்கவோ விரும்பினால் விண்ணப்பிக்கலாம். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 21, 22 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களில் பொது மக்கள், அருகில் உள்ள வாக்குச்சாவடி […]