Tag: votelist

வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை…!

அமமுக வேட்பாளர் வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு, சசிகலாவின் பெயரை நீக்கியதாக புகாரளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக உள்ளது. தமிழக அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாக்களிக்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில்,  வாக்காளர் பட்டியலில் சசிகலா மற்றும் வரத்து சகோதரர் மனைவி இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. போயஸ்கார்டன் வேதா இல்ல முகவரியில் தான் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு ஒட்டு […]

#Sasikala 2 Min Read
Default Image