சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம். தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 8 மணியளவில் தொடங்கியது. ஏப்-6ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், 4.09 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் […]
பீகாரில் நாளை தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை. பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் – காங்கிரஸ்-இடதுசாரிகளின் மகா கூட்டணி, சிராங்க் பசுவானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில், மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலானது, 71 தொகுதிகளில், அக்டொபர் 28 தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், 94 தொகுதிகளில் […]
தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது .இதில் கட்சி அடிப்படை இல்லாமல் ஊராட்சி மன்ற உறுப்பினர் ,ஊராட்சி மன்ற […]
தமிழகத்தில் நாளை மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர். VOTER HELPLINE மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் 88 பேர் தமிழகம் வந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். 36ஆயிரம் காவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் […]