Election2024 : பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ #Vote4INDIA என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்கி தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்னும் 1 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளதால், இதுவரையில் வாக்களிக்காதோர் வாக்குசாவடியை நோக்கி விரைந்துள்ளனர். பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்கள் வாக்களித்து அதனை சமூக […]