ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திராவில் கடந்த வருடம் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி பதவியில் அமர்ந்த நாளிலிருந்து புது புது திட்டங்களை கொண்டுவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு […]