Tag: Vote count

வாக்கு எண்ணிக்கை – இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே2-ஆம்   தேதி நடைபெற உள்ளது.இதைத்தொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ராணுவ போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து […]

Election Commission of India 3 Min Read
Default Image

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை.., இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மே 2-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவும் சூழலில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இன்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக […]

TNElection2021 3 Min Read
Default Image