சீனாவில் உருவாகி தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரக்கூடிய மிகக்கொடுமையான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இதனால் சீனாவைவிட இத்தாலி அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய இடங்களில் அதிக அளவு உயிர் சேதங்கள் ஏற்பட்டு விட்டது. இது இந்தியாவை விட்டு வைக்காமல் இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவுக்கு தேவையான 50 சதவீத பாதுகாப்பு உபகரணங்கள் சீனாதான் கொடுத்து வருகிறது. ட்ரம்ப் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியா ஆகியோர் […]