Tag: vomit

ஒரே வாந்தியா வருது, ஆனால் ஏன் வருதுன்னு தெரியல? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

பொதுவாக உடல் நிலை சரியில்லாதவர்கள் வாந்தி எடுப்பது சகஜம். ஆனால், எதற்காக வாந்தி வருகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. மூளையின் பின்பகுதியில் உள்ள முகுளத்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது. வாந்தி நல்லதா? கெட்டதா? வாந்தி என்பது வயிற்று பிரச்சனையால் ஏற்படக்கூடிய ஒரு குறி தான். இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, னாய் வருகிறது என்பதை குறிக்கும் குறியீடு தான். வயிற்றுக்குள் உள்ள தேவையில்லாத கழிவுகள், வயிற்றில் தங்க முடியாத உணவுகள் தான் […]

Fever 3 Min Read
Default Image

கர்ப்பிணி பெண்கள் இதை செய்தால் போதும் – வலி இல்லா வாழ்வு வாழலாம்!

கர்ப்பிணிகள் தங்களது உடல் எடைகள் மற்றும் உடல் அழகில் காணக்கூடிய மாற்றங்கள் மட்டுமே வெளிப்படையானது.  ஆனால், உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாது. அதில் சில வலிகள் தடுக்கும் முறை மற்றும் ஆரோக்கியமான வழி குறித்து அறிவோம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மாதம் முடிவடைந்ததுமே அடுத்த ஐந்து மாதங்கள் வரை தொடர் வாந்தி மற்றும் தலை சுற்றல் ஆகியவை காணப்படும். இந்த வாந்தியை நிறுத்த, லவங்க பொடியை நீரில் […]

Pregnant 3 Min Read
Default Image

திருவிழாவில் 5 வயது உட்பட்ட 90 குழந்தைகள் வாந்தி ,மயக்கம்

சித்திரை மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல கோவில்களில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே நேரத்தில் பல அசம்பாவிதங்கள் நடக்கின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரியில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் விழாவில் வானகிரி சுற்றி உள்ள கிராம மக்கள் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்த திருவிழாவில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட அனைத்து குழந்தைகளும் வாந்தி,மயக்கம்ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு […]

Festival 3 Min Read
Default Image