இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தன்னார்வலருக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கொரானா பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் மற்றும் அதனை கண்டறியக்கூடிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஜெனாகா நிறுவனமம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. விரைவில் இவர்கள் பரிசோதனை செய்து வந்த தடுப்பூசி சந்தைக்கு வரும் […]