பாரத ஸ்டேட் வங்கியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. பாரத ஸ்டேட் வங்கியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள், அல்லது 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டு வருகின்றனர். மேலும், இந்த திட்டத்திற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு இயக்குனர் குழுவுக்கு அனுப்பவுள்ளதாகவும், செலவினை குறைக்கும் நோக்கத்திற்காக இந்த திட்டம் அமல்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 30 சதவீத ஊழியர்கள் ஓய்வு பெற்றால், 662 கோடி […]