பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் குரலை கூகுளை மேப்பின் வழிகாட்டுதல் குரலுக்கு உபையோகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது . இன்றைய காலக்கட்டத்தில் அண்ட்ராய்டு கைபேசி இல்லாத எவரையும் பார்க்க முடியாது.இதில் பல்வேறு செயலிகளை நம் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம், அதனுடன் பயணிக்கிறோம்.இதில் முக்கிய பங்கு வகிப்பது Google Map ஆகும். வழிகள் கேட்டு தேடி அலைந்த காலம் போய் இன்று நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக செல்ல Google Map செயலியை பயன்படுத்துகிறோம். […]