இந்தியாவில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் தற்போது அலைபேசி மற்றும் இணைய சேவைகளின் கட்டணத்தை திடீரென்று அதிகரித்தது. இந்நிலையில் வோடபோன் நிறுவனம் அதன் கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களின் கட்டணமும் அதிவேகமாக அதிகரித்தது. இதில் வோடபோன் நிறுவனம் தற்போது, ரூ.24, ரூ.129, ரூ.199, ரூ.269 என்ற விலையில் 4 புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் திட்டமாக ரூ.24 திட்டம்: இதில், 100 நிமிடங்கள் இலவச கால் (அதிலும் இரவு 11 மணி முதல் காலை […]