#BREAKING : தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு…! பேரவையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் …!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளார். கடந்த 4-ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்த நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இதுதொடர்பான தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், … Read more

#BREAKING : தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்…! முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…!

தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை அளவை ஆராய ஆணையம் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை அளவை ஆய்ந்து பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.தா.முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அணையிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆணையில், ‘2020-2021 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு வரப்பெற்றுள்ளன. … Read more