வ.உ.சிதம்பரனரின் 150 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, வ.உ.சி பன்னூல் திரட்டு, திருக்குறள் உரை ஆகிய நூல்களை முதல்வர் வெளியிட்டுள்ளார். இன்று கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 85-து நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே இன்று காலை சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள வ உ சிதம்பரனார் முழு உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னதாக சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் விடுதலைப் போராட்ட வீரர் […]
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150 ஆவது பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் பிறந்தவர் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இவரது முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. இவர் தனது 6 வயதிலேயே வீரப் பெருமாள் அண்ணாவி என்பவரிடம் தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். மேலும் கிருஷ்ணன் என்பவரிடம் ஆங்கிலம் பயின்றுள்ளார். அதன் பின்பு தூத்துக்குடி புனித சேவியர் பள்ளியிலும், கால்டுவெல் பள்ளியிலும் கல்வி […]
வ.உ.சியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150-ஆவது பிறந்தநாள் விழா செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும், […]
வ.உ.சி என்றழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி வி.பி சிந்தன் படிப்பகத்தில் 14 மற்றும் 15 வது வார்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வுக்கு அழகுபாண்டியன் தலைமை தாங்கினர். கண்ணன் ,சேதுராமன் , பூவலிங்கம் , உலக நாதன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் MS.முத்து , மாநகரக்குழு உறுப்பினர்கள் காஸ்ட்ரோ , அருண் மற்றும் பலர் பங்கேற்றனர். இதில் சுதந்திர போராட்ட […]