திருச்சி : வெள்ளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் விஜய் குடும்பத்தில் இருக்கிறார்கள். எங்கள் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் கட்சி ஆரம்பித்து இருப்பது எங்களுக்குப் பெருமை என வெ.மு.க அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பில் கூறினர். தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் நேற்று முன்தினம் தனது கட்சிக்கொடி, கட்சிப் பாட்டு ஆகிவற்றை அறிமுகம் செய்தார். அந்த கொடியின் நிறம் ஸ்பெயின் நாட்டுக் கொடி போல உள்ளது. யானைகள் – சமாஜ்வாடி கட்சி சின்னம், நடுவில் உள்ளது வாகை மலர் […]