Tag: Vladimir

2 ரஷ்யர்கள் இறப்பு! காவல் துறை ஒரு கிரிமினல் தடயமும் கண்டுபிடிக்கவில்லை- ரஷ்ய தூதரகம்

ஒடிசா ஹோட்டலில் 2 ரஷ்யர்கள் இறந்தது குறித்து, காவல் துறையினரால் ஒரு குற்றவியல் தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என ரஷ்ய தூதரகம் கூறியுள்ளது. ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் என்ற 65வயதான நபர் தனது பிறந்தநாள் விடுமுறையை கொண்டாட இந்தியா வந்த போது, தான் தங்கியிருந்த ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதே ஹோட்டலில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது நண்பர் பி விளாடிமிர் இறந்து கிடந்தார். அடுத்தடுத்த […]

2RussiansDeadOdisha 2 Min Read
Default Image