Tag: VK Yadav

வருகிறது பின்னணி பஜனை இசை உள்ளிட்ட பல வசதிகளுடன் புதிய ராமாயண எக்ஸ்பிரஸ்.!

இந்துக்களின் முக்கிய கடவுளான ராமன் தொடர்புடைய இடங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அடுத்த மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய கடவுளான ராமன் தொடர்புடைய இடங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அடுத்த மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். இதனிடையே அயோத்தி தொடங்கி ராமேஸ்வரம் வரை 16 இரவு 17 நாள் பயணம் ஸ்ரீராம் எக்ஸ்பிரஸ் சில […]

inform 4 Min Read
Default Image